மீஞ்சூர் ரயில்வே கேட் மூன்று நாட்களுக்கு இரவு நேரங்களில் மூடப்படும் - ரயில்வே அறிவிப்பு
Published On
November 15, 2022 04:11 PMPosted By
Minjur Talks
Views:
618
மீஞ்சூர்
ரயில்வே கேட், மீஞ்சூர்
மீஞ்சூர் ரயில்வே கேட் இருப்புப்ப்பாதை பராமரிப்பு பணிக்காக அடுத்த மூன்று நாட்களுக்கு (15.11.2022 - 17.11.2022) இரவு 11.30 மணி முதல் காலை 5.00 மணி வரை மூடப்பட்டிருக்கும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. வாகனங்கள் மாற்று பாதையில் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.