× News SignIn
மீஞ்சூரில் மின் விநியோகம் நிறுத்தம் - மே 15, 2023
Published On May 13, 2023 10:05 PM
Posted By Minjur Talks   Views: 563
பராமரிப்பு பணிக்காக மே 15, 2023 மீஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது
மீஞ்சூர்
மீஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் பராமரிப்பு பணிக்காக மே 15, 2023 (திங்கட்கிழமை) அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்
மீஞ்சூர் நகர், T.H. ரோடு, தேரடி தெரு, சூர்யா நகர், அரியன்வாயல், அன்பழங்கன் நகர், புதுப்பேடு, கேசவபுரம், நாலூர், வன்னிப்பக்கம், சிறுவாக்கம், முரளி நகர், லட்சுமிபுரம், ராமா ரெட்டி பாளையம், 400 அடி சாலை, சீமாவரம், மடியூர், வைதிகைமேடு, முல்லைவாயல், B.D. ஆபிஸ், வள்ளுவர் நகர், KGL பிரபு நகர், மீஞ்சூர் நியூ டவுன், புங்கம்பேடு, நந்தியம்பாக்கம், மேலூர், பட்டமந்திரி, வல்லூர், அத்திப்பட்டு, கவுண்டர் ரெட்டி பாளையம், சுப்பா ரெட்டி பாளையம், பல்லிபுரம் மற்றும் கொண்டைக்கரை.